

இதில் மரின் சிலிக் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மரின் சிலிச்சின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத எட்மண்ட், முதல் மற்றும் 3-வது செட்டை 2-6, 2-6 என எளிதாக இழந்தார். 2-வது செட்டில் மட்டும் மரின் சிலிச்சிற்கு சற்று நெருக்கடி கொடுத்தார். இதனால் அந்த செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதில் மரின் சிலிச் 7(7) - 6(4) என வெற்றி பெற்றார்.