ஆஸ்திரேலியா ஓபன்: வாவ்ரிங்கா, டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் வாவ்ரிங்கா, டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வியடைந்தனர். #ausopen #Davidgoffin #Wawrinka
ஆஸ்திரேலியா ஓபன்: வாவ்ரிங்கா, டேவிட் கோபின் அதிர்ச்சி தோல்வி
Published on

இதில் முன்னணி வீரரான வாவ்ரிங்காவிற்கு சான்ட்கிரேன் அதிர்ச்சியளித்தார். வாவ்ரிங்காவால் ஒரு செட்டில் கூட ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 2-6, 1-6, 4-6 என வீழ்ந்து 2-வது சுற்றோடு வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான டேவிட் கோபின் ஜூலியன் பென்னேடேயாயுவை எதிர்கொண்டார். இதில் டேவிட் கோபின் 6-1, 6(5) - 7(7), 1-6, 6(4)-7(7) என தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com