ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் ஒன் வீராங்கனையை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ் #AUSOpen
ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் ஒன் வீராங்கனையை துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்
Published on

இந்த போட்டி செரீனாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் செட்டை செரீனா 1-6 என எளிதில் இழந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட செரீனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com