ஆஸ்திரேலிய ஓபன்: ரோஜர் பெடரர், சிலிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், மரின் சிலிச் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #AUSOpen
ரோஜர் பெடரர்
ரோஜர் பெடரர்
Published on

ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரர் இங்கிலாந்தின் டான் ஈவன்ஸை எதிர்கொண்டார். இதில் ரோஜர் பெடரர் 7(7) - 6(5), 7(7) - 6(3), 6-3 என வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


மரின் சிலிச்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com