ஆஸ்திரேலியா டி20 அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்

ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #RickyPonting
ஆஸ்திரேலியா டி20 அணியின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்
Published on

ஆஸ்திரேலிய அணி விரைவில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடருக்கான ஆஸ்திரேலியாவின் துணை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ட்ராய் கூலே, மேத்யூ மோட் ஆகியோரும் துணைப் பயிற்சியாளராக உள்ளனர்.

ஏற்கனவே, இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும்போது ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com