ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்

8 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் இன்று மோதுகின்றன.
ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்
Published on

8 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்கா நகரில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தியா தனது 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் இன்று வங்காளதேசத்தை சந்திக்கிறது. இப்போட்டி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். நாளை மறுநாள் இந்தியா பாகிஸ்தானுடன் மோதுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com