ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 50.64 சதவீதம் வாக்குகளை வாங்கி அதிபர் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அஷ்ரப் கானி
அஷ்ரப் கானி
Published on

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com