டபிள்யூடிஏ பைனல்ஸ்: ஆஷ்லே பார்ட்டி, பெலிண்டா பென்சிக் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சீனாவில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸில் ஆஷ்லே பார்ட்டி, பெலிண்டா பென்சிக் அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஆஷ்லே பார்ட்டி
ஆஷ்லே பார்ட்டி
Published on

சீனாவில் உள்ள ஷென்சென்னில் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஷ்லே பார்ட்டி பெட்ரோ கிவிட்டோவை 6-4, 6-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெலிண்டா பென்சிக்கு எதிராக கிகி பெட்டென்ஸ் 5-7, 0-1 என பின்தங்கிய நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தில் வெளியேறியதால், பென்சிக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com