

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின்போது ஆர்சர் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்தை பலமான தாக்கியது. இதனால் அவர் மூளையதிர்ச்சியானார். ஆகவே, 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை.
இந்நிலையில் நாளைமறுநாள் (ஆகஸ்ட் 22-ந்தேதி) ஹெட்டிங்லே-யில் நடைபெறும் 3-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.