ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் பாதிலேயே பந்து வீச முடியாமல் வெளியேறிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Published on

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக வெளியேறினார்.

அதன்பின் அவர் பந்து வீசவில்லை. 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிறது 14-ந்தேதி நடக்கிறது. ஜேம்ஸ் ஆண்டர்சனின் கால் பகுதியில் (Calf Injury) இன்னும் சரியாகாததால் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பதில் ஜாப்ரா ஆர்சர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com