மொனாகோ வீரர் தாமஸ் லெமருக்கு 45 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கும் அர்சனல்

மொனாகோ வீரர் தாமஸ் லெமருக்கு 45 மில்லியன் பவுண்டு கொடுக்க இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் அர்சனல் அணி தயாராக இருக்கிறது.
மொனாகோ வீரர் தாமஸ் லெமருக்கு 45 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கும் அர்சனல்
Published on

இதனால் மொனாகோ அணியில் உள்ள வீரர்களை வாங்குவதற்கு மற்ற அணிகள் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் விளையாடும் அர்சனல், மொனாகோ அணியின் தாமஸ் லெமரை வாங்க விரும்புகிறது. இதற்கான டிரான்ஸ்பர் பீஸ்-ஆக 45 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கிறது.

அர்சனல் கடந்த வாரம் லயன் அணியில் இருந்த அலெக்ஸாண்டர் லெய்செட்டை 52.7 மில்லியன் பவுண்டு கொடுத்து வாங்கியுள்ளது. தற்போது தாமஸை 45 மில்லியன் கொடுத்து வாங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com