மும்பை டி20 லீக்: 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார் அர்ஜூன் தெண்டுல்கர்

மும்பை டி20 லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். #T20MumbaiLeague
மும்பை டி20  லீக்: 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார் அர்ஜூன் தெண்டுல்கர்
Published on

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மும்பை டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏலம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கரை ஏலம் எடுக்க பெரும்பாலான அணிகள் விரும்பின.

அவரது அடிப்படை விலை ரூ. 1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. அதிகபட்ச தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார். இறுதியில் ஆகாஷ் டைகர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com