தெலுங்கானா தேர்தல் - அக்பருதீன் ஒவைசி சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் அக்பருதீன் ஒவைசி பா.ஜ.க. வேட்பாளரை சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். #AkbaruddinOwaisi #Telangnaelection2018
தெலுங்கானா தேர்தல் - அக்பருதீன் ஒவைசி சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
Published on

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றிபெற்று 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதனால், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மீண்டும் இங்கு ஆட்சி அமைக்கும் சூழல் கனிந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com