பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் அஜய் ஜெயராம் 62-ம் நிலை வீரரை நேர்செட் கணக்கில் வீழ்த்தி பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அஜய் ஜெயராம்
அஜய் ஜெயராம்
Published on

பார்சிலோனா ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் பிரான்சை சேர்ந்த 62-ம் நிலை வீரரான தாமஸ் ரோக்சலை எதிர்கொண்டார்.

இதில் 21-14, 21-15 என நேர்செட் கணக்கில் அஜய் ஜெயராம் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com