ஏர் ஏசியா நிறுவனத்தின் புதிய சலுகை - ரூ.849-க்கு விமான டிக்கெட்

ஏர் ஏசியா நிறுவனம் உள்நாட்டு விமான பயணங்களுக்கான அனைத்து கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறது. #AirAsiamegasale #TicketatRs849 #Domesticflights
ஏர் ஏசியா நிறுவனத்தின் புதிய சலுகை - ரூ.849-க்கு விமான டிக்கெட்
Published on: 

ஏர் ஏசியா நிறுவனம் உள்நாட்டு விமான பயணங்களுக்கான அனைத்து கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை சலுகை விலையில் விற்பனை செய்கிறது. டிக்கெட் விலை ரூ.849 முதல் துவங்குகிறது.
 
சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, ராஞ்சி உள்ளிட்ட முக்கிய தடங்களில் ஏர் ஏசியா விமானங்களில் பயணம் செய்ய டிக்கெட் விலையை குறைத்துள்ளது. இந்த சலுகையில் 2018 அக்டோபர் 1 முதல் 2019 மே 28 வரை விமான பயண டிக்கெட்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2018 ஏப்ரல் 1 தேதி வரை புக் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com