புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். இதனால் விரக்தியடைந்த மார்கிராம், திடப்பொருள் மீது கோபத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் அவரது மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்பட்டது.