மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட யார்க்‌ஷைர் உடன் அடில் ரஷித் ஒப்பந்தம்

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷித் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். #AdilRashid
மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாட யார்க்‌ஷைர் உடன் அடில் ரஷித் ஒப்பந்தம்
Published on

இங்கிலாந்தில் கவுன்ட்டி போட்டியில் விளையாடினால்தான் தேசிய அணிக்கு தேர்ச்சி பெறமுடியும். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com