அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சில மணி நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. #7magnitude #Alaskaearthquake
அமெரிக்காவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
Published on

கனடா நாட்டின் வடமேற்கில் உள்ள அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அந்நாட்டு மக்களில் அதிகமானவர்கள் வாழும் இடமாக அறியப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com