நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது.
நாமக்கல் முட்டை.
நாமக்கல் முட்டை.
Published on

நாமக்கல்:

நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து ஒரு முட்டையின் விலை 325 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பிற மண்டலங்களின் முட்டை விலை நிலவரம் பின்வருமாறு:-

சென்னை 350 காசுகள், ஐதராபாத் 310 காசுகள், விஜயவாடா 310 காசுகள், மைசூர் 330 காசுகள், மும்பை 345 காசுகள், பெங்களூர் 335 காசுகள், கொல்கத்தா 350 காசுகள், டெல்லி 280 காசுகள். நேற்று பல்லடத்தில் நடைபெற்ற கறிக்கோறி ஒருங் கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலை கிலோவிற்கு ரூ. 11 உயர்த்தி ரூ.118 விலை நிர்ணயம் செய்யப்பட்டன. முட்டைகோழி ரூ 78-க்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com