காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட டங்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று பனிப்பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பனிக்குவியலில் இருந்து ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com