உலகிலேயே முதலாவதாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது: வாணவேடிக்கையுடன் மக்கள் வரவேற்பு

உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
2021 புத்தாண்டு வாணவேடிக்கை
2021 புத்தாண்டு வாணவேடிக்கை
Published on

கொரோனா வைரஸ் அரக்கனின் கையில் மாட்டிக்கொண்ட மக்கள், 2020 அகன்று 2021 புத்தாண்டு எப்போது பிறக்கும். 2021-ம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் புத்தாண்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றுடன் கொரோனா பிடியில் சிக்கி அபாயகரமான ஆண்டான 2020 விலகி, 2021-ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. எப்போதும் உலகிலேயே நியூசிலாந்தில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com