முதல் தர கிரிக்கெட்டில் 1956-க்குப் பிறகு சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய கைல் அப்போட்

கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடி வரும் கைல் அப்போட் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
கைல் அப்போட்
கைல் அப்போட்
Published on

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் ஹம்ப்ஷைர் அணி சோமர்செட் அணியை எதிர்த்து விளையாடியது. கைல் அப்பார்ட் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கடெ்டுக்கள் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com