Mersal

Mersal

மெர்சல் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
Published on
Mersal(4 / 5)

2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியது மெர்சல் திரைப்படம். விஜயின் 50- வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மெர்சல் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

மெர்சல்

X

Maalai Malar
www.maalaimalar.com