Master

Master

மாஸ்டர் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
Published on
Master(4.25 / 5)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ௨௦௨௧ ஆம் ஆண்டு வெளியாகியது மாஸ்டர் திரைப்படம். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாஸ்டர் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

மாஸ்டர்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com