Maanaadu

Maanaadu

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..
Published on: 
Maanaadu(4 / 5)

2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது மாநாடு திரைப்படம். இப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்துடன் இயக்கப்பட்ட திரைப்படமாகும். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வீடியோக்கள்

மாநாடு

X

Maalai Malar
www.maalaimalar.com