யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகியது கே.ஜி.எஃப் சாப்டர் 2 திரைப்படம். படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.வீடியோக்கள்.கே.ஜி.எஃப். சாப்டர் 2