காமன்வெல்த் ஆடவர் ஆக்கி இறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி தகுதி

அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்தது.தென் ஆப்பிரிக்க அணி 2 கோல்கள் போட்டது.
இந்திய ஆடவர் ஆக்கி அணி 
இந்திய ஆடவர் ஆக்கி அணி 
Published on

பர்மிங்காம்:

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், அபிஷேக் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆகியோரின் கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com