

கனிந்த பப்பாளி - 2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
பப்பாளியை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிக்ஸியில் பப்பாளி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் ரெடி!