தயிர் - 1 கப் இந்துப்பு - ஒரு சிட்டிகை சீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவுசெய்முறை :.சட்டியில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடையவும். .சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்..சூப்பரான சத்தான லஸ்ஸி ரெடி.