கீரை மோர் செய்வது எப்படி

பெண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளின் மூலம் தேவையான அனைத்து சத்துக்களை பெறலாம். இன்று கீரையும், மோரும் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கீரை மோர் செய்வது எப்படி
Published on

முளைக் கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை கலவை - ஒரு கப்,
மோர் - ஒரு கப்,
[பாட்டி மசாலா] மிளகு தூள் - தேவையான அளவு,
உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கு.

செய்முறை :

கீரை வகைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய கீரையை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

கீரை நன்றாக ஆறியதும் கீரையுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், [பாட்டி மசாலா] மிளகு தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி பருகலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com