

சிவப்பு முட்டை கோஸ் - 1 கப்
கேரட் - 2
பூண்டு - 1 பல்
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட், சிவப்பு முட்டைகோஸை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டைகோஸ், கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முட்டைகோஸ் - கேரட் சாலட் ரெடி. இதையும் படிக்கலாம்...நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர்