செக்ஸ் காட்சிகளில் நடித்த நடிகருடன் பேச மறுத்த மனைவி

செக்ஸ் காட்சிகளில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கி உடன் அவரது மனைவி பேச மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
செக்ஸ் காட்சிகளில் நடித்த நடிகருடன் பேச மறுத்த மனைவி
Published on

செக்ஸ் காட்சிகளில் துணிந்து நடித்துள்ள நவாசுதீனிடம், ‘இப்படி நடித்திருக்கிறீர்களே உங்கள் மனைவி எதுவும் சொல்ல வில்லையா?’ என்று கேட்ட போது, “நான் செக்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்தது பற்றி கேள்விப்பட்ட என் மனைவி 2 நாட்களாக என்னுடன் பேசவே இல்லை. பெரும்பாடுபட்டு அவரை ஒருவழியாக சமாதானம் செய்தேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com