சூப்பர் ஸ்டார் தெரியும்; பவர் ஸ்டார் தெரியும்; பப்ளிக் ஸ்டார் தெரியுமா?

நம் அனைவருக்கும் பிரபலமான சூப்பர் ஸ்டார் தெரியும், பவர் ஸ்டார் தெரியும். ஆனால் புதியதாக அவதாரம் எடுத்துள்ள பப்ளிக் ஸ்டார் தெரியுமா?. பப்ளிக் ஸ்டார் பற்றி தெரிய விரும்பினால் தப்பாட்டம் பார்க்க வேண்டும்.
சூப்பர் ஸ்டார் தெரியும்; பவர் ஸ்டார் தெரியும்; பப்ளிக் ஸ்டார் தெரியுமா?
Published on

இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com