இந்நிலையில், `துப்பறிவாளன்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான `டிடெக்டிவ்' (Detective) வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. .அதேநாளில் மோகன்லால் - விஷால் - ஹன்சிகா நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் `வில்லன்' படமும் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.