இந்தியிலும் கலக்கும் இருமுகன்

விக்ரம் நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘இருமுகன்’ படம் இந்தியிலும் வெற்றிநடை போட்டுள்ளது.
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
Published on

இந்தியில் இப்படம் ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017’ என்ற பெயரில் வெளிவந்தது. நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் விக்ரமின் நடிப்பு திறமையை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநில எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் எல்லையும் கடந்து தெற்காசியா முழுமைக்கும் பரவியிருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com