சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்: `வேலைக்காரன்' படக்குழு திட்டம்

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்க `வேலைக்காரன்' படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்: `வேலைக்காரன்' படக்குழு திட்டம்
Published on

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது.

அதற்கு முன்னதாக பகத் பாஷில் பிறந்தநாளான 8-ஆம் தேதி படத்தின் இரண்டாவது போஸ்டரும், 14-ஆம் தேதி டீசரும் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தில் சிங்கிள் டிராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com