உதயநிதியின் `இப்படை வெல்லும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `இப்படை வெல்லும்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதியின் `இப்படை வெல்லும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இப்படத்தை ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையில் பாடல்களும், டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com