டிசம்பருக்கு ஓடிப்போன `திருட்டு பயலே-2'

சுசி கணேஷன் இயக்கத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதால் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பருக்கு ஓடிப்போன `திருட்டு பயலே-2'
Published on

சுசி கணஷேன் இயக்கியிருக்கும் `திருட்டுபயலே-2' படத்தில் பாபி சிம்ஹா - பிரசன்னா - அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ ஷங்கர், தமீம் அன்சாரி, ஆடம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்யாசாகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com