தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ஆர்வமாக காத்திருந்த இந்நிலையில், இப்படத்தின் டீசரை வரும் 30ம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

டிசம்பர் மாதம் இறுதியில் இப்படத்தின் இசையையும், பொங்கல் தினத்தில் இப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com