கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்

தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்ற தமிழ் இசை பாடகரான செந்தில் குமரன் கனடாவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்
Published on

இதுமட்டுமல்ல, தமிழ் மொழி மீதும், தமிழ் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட செந்தில்குமரன், 2003-ம் ஆண்டு முதல் கனடாவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

2016-ம் ஆண்டு மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். அதில் இசையமைப்பாளர் இமான் இசையில் சூப்பர் ஹிட்டான ‘கூடைமேல...’ பாடலை, மறு உருவாக்கம் செய்து வெளியிட்டார். இந்த பாடலை இசையமைப்பாளர் டி இமான் பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

கடந்த 2 வருடங்களில் ‘சந்தோ‌ஷம்’, ‘முதல் காதல்’, ‘வேல் வேல்’ என 3 தனி பாடல்களை இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com