மீண்டும் பேய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த யோகிபாபு... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
யோகிபாபு, மில்கா செல்வகுமார்
யோகிபாபு, மில்கா செல்வகுமார்
Published on

இப்படத்திலும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக 'சூப்பர்' சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். 

கங்கா தேவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யோகிபாபுவின் தோற்றத்துடன் கூடிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com