கிரிக்கெட் வீரர் ஶ்ரீசாந்தை விஜய் சேதுபதி சந்திக்க இதுதான் காரணமா?

பல படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, பிரபல கிரிக்கெட் வீரருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி, ஶ்ரீசாந்த்
விஜய் சேதுபதி, ஶ்ரீசாந்த்
Published on

இந்தநிலையில் விஜய்சேதுபதியை பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சந்தித்து பேசி உள்ளார். அந்த புகைப்படங்களை ஸ்ரீசாந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, “உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா” என்று பதிவிட்டு உள்ளார். ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

புதிய படத்தில் விஜய்சேதுபதியுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்து இருவரும் இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் பரவி வருகிறது. புதிய படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com