பிகினி உடையில் ஸ்ரீதேவி மகள்... வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
Published on

இவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com