ஈஸ்வரன் திரைப்படம்.இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டார் விஐபியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.