சித்தார்த் - பாலாஜி மோகன்.ஏற்கனவே பாலாஜி மோகன் இயக்கத்தில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இவர்கள் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.