நாம் மனது வைத்தால் விவேக் சாரின் கனவை நிறைவேற்ற முடியும் - சிபிராஜ்

விவேக் சாரின் கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும் என்று நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
சிபிராஜ் - விவேக்
சிபிராஜ் - விவேக்
Published on

இந்நிலையில் நடிகர் சிபிராஜ், ஒரு நடிகராக அவர் விட்டு சென்ற இடத்தை யாரும் நிரப்ப முடியாவிட்டாலும் அவருடைய கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும். அவரின் 1 கோடி மரங்கள் நடும் இலக்கில் 33 லட்சம் மரங்களை அவர் நட்டு விட்டார்.

நாம் அனைவரும் மனது வைத்தால் அந்த 1 கோடி இலக்கை வெகு சில நாட்களிலே அடைந்து விட முடியும். அதுவே நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com