ஷில்பா மஞ்சுநாத்
ஷில்பா மஞ்சுநாத்

பிரபல நடிகருடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்

'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்து பிரபலமான ஷில்பா மஞ்சுநாத் பிரபல நடிகருடன் இணைந்து இருக்கிறார்.
Published on

இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

நட்டி நட்ராஜ் - ஷில்பா மஞ்சுநாத்

படத்தின் முக்கிய வேடங்களில் நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com