கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன்... வைரலாகும் புகைப்படம்

முன்னணி இயக்குனராகவும் தற்போது நடிகராகவும் இருக்கும் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்வராகவன்
செல்வராகவன்
Published on

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com