செல்வராகவன் படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவனின் படத்தை பிரபல நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
செல்வராகவன்
செல்வராகவன்
Published on

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை பெரிய தொகைக் கொடுத்து அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com