பொங்கல் தினத்தில் 3 திரைப்படம்... எதிர்பார்த்து காத்திருக்கும் ரவீனா ரவி

நடிகையும் பின்னணிக் குரல் கொடுப்பவர் மாண ரவீனா ரவி பொங்கல் தினத்தை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
ரவீனா ரவி
ரவீனா ரவி
Published on

ஏற்கனவே, ரவீனா ரவி நயன்தாரா, எமி ஜாக்சன், சமந்தா, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்த ’ஒரு கிடாரியின் கருணை மனு’ மற்றும் சமீபத்தில் வெளியான ’காவல்துறை உங்கள் நண்பன்’ படங்களில் ஹீரோயினாக ரவீனா ரவி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com